சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன்.
2013ஆம் ஆண்டு பிருத்வி ராஜ்குமாரின் 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்திருந்தார்.சாந்தினி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.தனது நீண்ட நாள் காதலரும் நடன இயக்குநர் மற்றும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் 'ரெட்டை ரோஜா' சீரியலில் நடித்துள்ளார்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி.வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.