முகப்பு
நடிகைகள்

சேலையில் 'மாளவிகா சர்மா'வின் கியூட் ஆல்பம்

மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா சர்மா.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மாடலிங் துறையில் இருக்கும் போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மாளவிகா சர்மா.
பகிர்:
மாளவிகா அழகில் இதயத்தைப் பறிகொடுத்த இளசுகள்.
இணையத்தில் வைரலாகி வரும் நாயகி.
தெரிக்கவிடும் அழகில் மாளவிகா.
சேலையில் அழகு மயில்.
ஸ்டைலிஷ் போஸ்.
ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் மாளவிகா.
சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா.
ரசிகர்களை பாடாய் படுத்தும் நாயகி.
காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா.
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே மாளவிகா நடித்த போதிலும் சமூகவலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவருக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.