முகப்பு
நடிகைகள்

வைரலாகும் அமிர்தா ஐயர் - புகைப்படங்கள்

அமிர்தா ஐயர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகையாக தனது வாழ்க்கை பயனத்தை தொடங்கினார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 5:43 PM
அமிர்தா ஐயர், லிங்கா (2014), தெனாலிராமன் (2014), போக்கிரி ராஜா (2016) மற்றும் தெறி (2016) ஆகிய படங்களில் சிறு சிறு கதை பாத்திரங்களில் முதலில் நடித்துள்ளார்.
பகிர்:
அமிர்தா ஐயர் விஜய் யேசுதாஸுக்கு ஜோடியாக படைவீரன் (2018) திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.
காளி (2018) படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்தார்.
பிகில் (2019) விஜய்யுடன் இணைந்து தமிழ்நாடு கால்பந்து அணியின் கேப்டனான தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Advertisement

தெலுங்கில் 'ரெட்' என்று படத்தில் ராம் பொதினேனிக்கு நாயகியாக அறிமுகமானார்.
அமிர்தா சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments