முகப்பு
நடிகைகள்

கட்டுமஸ்தாக மாறிய சம்யுக்தா மேனன் - புகைப்படங்கள்

ட்ரெடிஷனல் மற்றும் வெஸ்டர்ன் என எது அனிந்தாலும் சம்யுக்தாவுக்கு எல்லாமே கச்சிதமாக பொருந்தும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.
பகிர்:
பிக் பாஸ் நிகச்சிக்கு நாயகிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என கூறலாம்.
நடிகர் விஜய்சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
வாத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ள சம்யுக்தா மேனன்.
இளசுகளின் மனதை கரைக்கும் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.
கொள்ளை அழகில் 'வாத்தி' பட நாயகி.
சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளாம் லுக்.
தனுஷ் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சம்யுக்தா மேனன்.
சிதறடிக்கும் சம்யுக்தா மேனன்.
லைக்குகளை குவிக்கும் சம்யுக்தா மேனன்னின் க்யூட் போட்டோஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.