குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான தர்ஷா குப்தா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தர்ஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நன்றி டிவிட்டர்.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நடித்து வரும் தர்ஷா குப்தா. நன்றி டிவிட்டர்.போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நன்றி டிவிட்டர்.குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள நாயகி. நன்றி டிவிட்டர்.தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள தர்ஷா குப்தா. நன்றி டிவிட்டர்.திரைப்படங்களில் பிஸியாகவும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம வரும் நாயகி. நன்றி டிவிட்டர்.நடிகை தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நன்றி டிவிட்டர்.