முகப்பு
நடிகைகள்

லண்டனில் மாளவிகா மோகனன்- புகைப்படங்கள்

லண்டன் சென்றுள்ள மாளவிகா மோகனன் அங்கு அவர் நடத்திய போட்டோஷூட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
பகிர்:
தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் வாய்ப்புக்கள் மாளவிகா குவிகின்றது.
சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கும் மாளவிகா மோகனன்.
மாளவிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயணம் செய்வதில் ஆர்வமுடைய மாளவிகா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஹலோ லண்டன் எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
மலையாள பியூட்டி.
ஹலோ லண்டன் - நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஆல்பம்.
ஹிந்தியிலும், வெப் தொடர்களிலும் மாளவிகாவுக்கு மவுசு எகிறிய வண்ணம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.