குறும்படங்களில் நடிக்க துவங்கி பாலிவுட் உலகில் நடிகையாக வலம் வரும் நாயகி.கேசுவலாக வெள்ளை நிற டாப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குஷி கபூர்.ரசிகர்கள் குஷி கபூரின் புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.நடிகை ஜான்வி கபூரின் தங்கை.அழகு தேவதை.குஷி கபூர் அழகாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.