சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம் 2 திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
பகிர்:
ஐஸ்வர்யா பச்சை நிற சேலையில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.அட்ராசிட்டி செய்யும் ஐஸ்வர்யா மேனன்.மாஸ் காட்டும் ஐஸ்வர்யா மேனன்.தெலுங்கில் ஆக்ட்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன்.ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நாயகி.பிசியான வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவிலும் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.