பிரியா அட்லி புகைப்பட அசத்தல் - சமூக வலைதளங்களில் பரவல்!
DIN
அழகு போஸ்.
உச்ச நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீ.காதல் ததும்பும் பிரியா அட்லீ.நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் பிரியா அட்லீ.தனது மனைவி பிரியாவுடன் எடுத்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகினாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லீ.