முகப்பு
செய்திகள்

அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி இதுவா?

அல்லு அர்ஜுன் நடிக்கும் ஃபேண்டசி திரைப்பட டீசர் குறித்து...

Updated On : 3 மார்ச், 2026 at 3:38 PM
அல்லு அர்ஜுன் - அட்லி
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 3:30 PM

இயக்குநர் அட்லியின் புதிய திரைப்படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமானதால், பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், மும்பையிலேயே குடியேறியுள்ளார்.

தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Advertisement

Updated On : 3 மார்ச், 2026 at 3:34 PM

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற ஏப். 8 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த டீசரை பார்த்த பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

summary

reports suggests allu arjun and atlee movie teaser will be out on april 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.