2011-ல் தெலுங்கிலும், 2012-ல் தடையற தாக்க படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.
தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் படங்கள் மூலம் பிரபலமானார்.2014-ல் யாரியன் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க எப்போதும் தவறவில்லை.அயலான் படத்தின் நாயகி.