முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்
மறைந்த, தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, வாலாஜா சாலையில் இருந்து அவரது நினைவிடத்துக்கு நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கருப்பு சட்டை அணிந்து முதல்வர், துணை முதலவர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.