முகப்பு
நிகழ்வுகள்

ஐந்தாவது நாட்களாக தொடரும் போராட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடிப்பதால், மின்சார ரயில், ஷேர் ஆட்டோவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. மேலும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, ஆகிய வழித்தடங்களில் சென்னை புறநகர் ரயில் சேவையில் சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

Updated On : 9 ஜனவரி, 2018 at 12:35 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:26 PM

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.