நிகழ்வுகள்

களைகட்டும் கோயம்பேடு சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள், மஞ்சள் கிழங்குகள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, மண்பானை, வாழை இலை உள்ளிட்ட, பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பது கூறிப்பிடத்தக்கது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT