முகப்பு
நிகழ்வுகள்

வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 3:43 AM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.