புயலால் நிலைகுலைந்த ஜப்பான்
ஜப்பான் நாடே பின்க் நிறத்தில் மாறியது மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இந்நிலையில் ஜப்பானை தக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளின் இரண்டாவது தளம் வரை சூழ்ந்துகொண்டது. இதை தொடர்ந்து பலத்த காற்று, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் இதுவரை பலர் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது என தெரியவந்துள்ளது.