தாணேவில், வாழ்வாதாரமாக இருந்த வேலை பொதுமுடக்கத்தால் இல்லாமல் போனதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர் நோக்கிப் பயணம். படம் : பிடிஐ 
நிகழ்வுகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் துயர நிலை

DIN
தாணேவில், வாழ்வாதாரமாக இருந்த வேலை பொதுமுடக்கத்தால் இல்லாமல் போனதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர் நோக்கிப் பயணம். படம் : பிடிஐ
நாட்டில் பொதுமுடக்கத்தின் போது பல்வேறு முக்கிய சாலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு படம் : பிடிஐ

பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மதுராவிலிருந்து சொந்த ஊர் செல்ல டிரக்கில் ஏறுகிறார்கள்.படம் : பிடிஐ

பிர்பம் பகுதியில் ஏராளமானோர் மூன்றுசக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்து சொந்த ஊர் சென்றனர்.படம் : பிடிஐ

காஸியாபாத்துக்கு, பல கனவுகளுடன் பிழைக்க வந்த தொழிலாளர்கள் பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் செல்லாத ரயில் தண்டவாளங்களை தங்கள் பாதைகளாக மாற்றி சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சி.படம் : பிடிஐ

பொதுமுடக்கம் எதிரொலியாக கண்ணீருடன் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளிகளின் பிம்பம் நீரில் பிரதிபலிக்கிறது.படம் : பிடிஐ

சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த மக்களுக்கு, அவ்வழியே சென்ற சில சரக்கு வாகனங்கள் பேருதவி செய்தன.படம் : பிடிஐ

போக்குவரத்து வசதியின்றி, போகுமிடமெல்லாம் தங்குமிடமோ, உணவோ எதுவுமின்றை மத்திய, மாநில அரசுகளால் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்.படம் : பிடிஐ

மத்தியப் பிரதேச மாநிலம், தேசிய நெடுஞ்சாலையில், மனதில் கனத்துடன் கைக்குழந்தையை சுமந்தபடி செல்லும் புலம்பெயர் தொழிலாளி.படம் : பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் நடக்க முடியாத தனது உறவினரை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டாலும் நான் இருக்கிறேன் என்று தோளில் சுமந்து செல்லும் நபர். படம் : பிடிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT