சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மெதுவாக செல்லும் வாகனங்கள்.
சென்னையில் உறைபனி.பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் ரயில்.அதிகாலயில் பனியின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.அதிகாலை பனியில் செல்லும் ரயில்.முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.சென்னையில் பனிமூட்டத்தால் குளிர் வாட்டியெடுக்கிறது.முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் கார்.