நிகழ்வுகள்

மயிலாப்பூரில் கோலப்போட்டி திருவிழா

சென்னை மயிலாப்பூர் கோலப் போட்டி திருவிழா கடந்த 18 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்கழி மாதமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டும்  கோலப் போட்டி வடக்கு மாட வீதியில் தொடங்கி நடைபெற்து. கோலப்போட்டியில், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சாய்தேஜா அரைசதம் விளாசல்; நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

தேர்வுக்குழு பரிந்துரைகளின் அடிப்படையிலேயே விருதுகள்: துணை முதல்வர் உதயநிதி

குருகிராமில் திருமண விழாவில் எலக்ட்ரீஷியன் சுட்டுக்கொலை

வெளியானது இதயம் முரளி படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT