நிகழ்வுகள்

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய ட்ரோன்களை சோதனை செய்த பிறகு, ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இடம்: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடம் மீது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் கெமசந்த் சிங்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 மூத்த நிர்வாகப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நிதானமான பேட்டிங்!

லெஜெண்ட் சரவணனின் லீடர் கிளிம்ஸ்!

உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் - ஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT