நிகழ்வுகள்

அதிதீவிர நிவர் புயல் 

DIN
தீவிர நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கும்.
தீவிர நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கும்.
புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும்.
நிவர் புயல் கரையை கடந்து 6 மணி நேரத்துக்குப் பிறகே வலுவிழக்கும் என்றும், அதுவரை புயலாகவே நீடிக்கும்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலானது முழுமையாகக் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகும்.
நிவர் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT