முகப்பு
நிகழ்வுகள்

சென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னையில் திடீரென பெய்த மழையால் பேசின் பிரிட்ஜ் சந்ப்பு அருகே தேங்கிய மழைநீர்.
பகிர்:
சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே குளம் போல் மாறிய சாலை.
திடீர் மழையால் மக்கள் உற்சாகம்.
சென்னையில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
திடீர் மழை மற்றும் காற்றாலும் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மெதுவான வரும் வாகனங்கள்.
பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் .
புறநகர் மின்சார ரயிலில் வீடு திரும்பும் அத்தியாவசிய சேவை ஊழியர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →