முகப்பு
நிகழ்வுகள்

தினமணிக்குத் தமிழக அரசின் சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது - புகைப்படத் தொகுப்பு

‘தினமணி’ நாளிதழுக்குத் தமிழக அரசின் தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருதினை இன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். விருதை முதல்வரிடமிருந்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலைப் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →