மும்பையில் கனமழை காரணமாக தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளம்போல காட்சியளிப்பதால் ரயில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது..
கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டதால் ரயில்கள் சற்று தாமதமாக வந்தன.மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் தவித்து வருகின்றனர்.மும்பை நகரத்தின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.தொடர் மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.தொடர் மழையால் ரயில் சேவையும் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.