தில்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விடிய விடியக் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய வாகனங்கள்.
பகிர்:
கனமழையால் முழங்காலளவு தண்ணீர் தேங்கிய நிலையிலும், வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ளே நடத்து செல்லும் நபர்.முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழை பெய்த போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்.நீரில் மூழ்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து, சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்..தொடர் மழையிலும் ரோந்து செல்லும் காவல்துறையினரின் வாகனம்.சாலையில் தேங்கிய மழைநீரில் நடத்து செல்லும் பெண்கள்.இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்து சென்றன.வாகனங்களில் மழைநீர் புகுந்ததால் அவற்றை இயக்க முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள்.பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்.