முகப்பு
மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், பல இடங்களில் மழை நீர் தேங்கி ரயில் சேவை முடங்கியது. வேறுவழியின்றி யணிகள் இறங்கி நடந்து சென்றனர்.
நிகழ்வுகள்

கனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்

நிகழ்வுகள்

கனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், பல இடங்களில் மழை நீர் தேங்கி ரயில் சேவை முடங்கியது. வேறுவழியின்றி யணிகள் இறங்கி நடந்து சென்றனர்.
பகிர்:
இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய மாநகரப் பேருந்து.
இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். நீரில் மூழ்கிய சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் வைத்துள்ள எச்சரிக்கை பலகை.
பணிகளை ஆய்வு செய்யும் மும்பை மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர்.
இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் செல்லும் வாகனங்கள்.
பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் நடந்து செல்லும் நபர்.
முழு கட்டுரையைப் படிக்க →