கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது - புகைப்படங்கள்
உள்பிரகாரம், வெளிபிரகாரம் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட கோவில் ஊழியர்கள்.
கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஊழியர்கள்.
கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஈடுப்பட்ட கோயில் ஊழியர்கள்.
பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று தொிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.