நிகழ்வுகள்

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் இந்தியாவுக்கு வந்த விமானங்கள் - படங்கள்

DIN
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 28 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் 8 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த  28 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் 8 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள்.
இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸிலிருந்து பி.எல்.கே.- மேக்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள்.
பிரான்ஸிலிருந்து வந்திறங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள்.
3 கிரையோஜெனிக் டேங்கர்களுடன் சிங்கப்பூரிலிருந்து புறப்படத் தயராக உள்ள ஐ.ஏ.எஃப் விமானம்.
பிரான்ஸிலிருந்து பி.எல்.கே. - மேக்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள்.
பெல்ஜியத்திலிருந்து வந்திறங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்.
அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்.
உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்திறங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற கோவிட்-19 நிவாரணப் பொருட்கள்.
120 வென்டிலேட்டர்களுடன் ஜெர்மனியில் இருந்து புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஜெர்மன் விமானம்.
120 வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகளையும் - மருத்துவ உபகரணங்களையும் சுமந்து ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்தடைந்த ஜெர்மன் விமானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT