தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு.
பகிர்:
தனது தாயுடன் நடிகை சுனைனா. படம்: இன்ஸ்டாகிராம்அன்னையர் தினத்தில் தனது தாயுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். படம்: இன்ஸ்டாகிராம்தனது தாய் பிரேம் லதா பெஷாவாரியாவுடன் முன்னாள் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி. படம்: இன்ஸ்டாகிராம்தனது தாய் ஸ்நேஹலதா தீட்சித்யுடன் நடிகை மாதுரி தீட்சித். படம்: இன்ஸ்டாகிராம்தனது தாய் ரேஷ்மா கல்ராணியுடன் நடிகை நிக்கி கல்ராணி. படம்: இன்ஸ்டாகிராம்தனது தாயுடன் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா அட்லீ. படம்: இன்ஸ்டாகிராம்தனது தாயுடன் நடிகை சாயிஷா. படம்: இன்ஸ்டாகிராம்அன்னையர் தினம் கொண்டாடிய நடிகை சில்பா செட்டி. படம்: இன்ஸ்டாகிராம்தனது தாயுடன் நடிகை சோனாலி பிந்த்ரே. படம்: இன்ஸ்டாகிராம்