காதலித்து, பிறகு பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா ஜோடி. படம் : இன்ஸ்டாகிராம்
பகிர்:
நான்கு வருட திருமண வாழ்க்கை எதிர்பாராத வகையில் இப்போது விவாகரத்துக்கு வந்துள்ளது. படம் : இன்ஸ்டாகிராம்தனது காதல் கணவருடனான உறவை முறித்து கொள்ளப்போவதாக, நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் : இன்ஸ்டாகிராம்சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் - மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளனர். படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா ஜோடி பிரிந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நாக சைதன்யா - சமந்தா. படம் : இன்ஸ்டாகிராம்நடிகை சமந்தா, நாக சைதன்யா மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர். படம் : இன்ஸ்டாகிராம்