அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.வெள்ளைமாளிகையில் தலைவர்கள்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ்.