நிகழ்வுகள்

மெகா 'யோக் பிரபா' நிகழ்வை தொடங்கி வைத்த ஜோதிராதித்ய சிந்தியா - புகைப்படங்கள்

DIN
'யோக் பிரபா' என்ற மெகா யோகா நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
'யோக் பிரபா' என்ற மெகா யோகா நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
'யோக் பிரபா' என்ற மெகா யோகா நிகழ்வில் கலந்துகொண்டு யோகாசனம் செய்து காட்டிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
சப்தர்ஜங் விமான நிலையத்தில் 'யோக் பிரபா' என்ற நிகழ்வில் கலந்து கொண்டடு யோகாசனம் செய்த அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா உடன் அமைச்சர் வி.கே. சிங்.
நூற்றுக்கும் மேற்பட்டஅலுவலா்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
'யோக் பிரபா' என்ற மெகா யோகா நிகழ்வில் கலந்து கொண்ட விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஊழியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT