மாநிலங்களில் தேசியக் கொடியேற்றம் - புகைப்படங்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
76-வது சுதந்திர தின விழாவையொட்டி கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்தினார்.
76-வது சுதந்திர தின விழாவையொட்டி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தில்லி சத்ரசல் ஸ்டேடியத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.