முகப்பு
பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெல்லந்தூர் அருகே வெள்ளம் சூழ்ந்த வெளிவட்டச் சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள்.
நிகழ்வுகள்

பெங்களூரில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

கர்நாடகத்தில் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

நிகழ்வுகள்

பெங்களூரில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

கர்நாடகத்தில் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெல்லந்தூர் அருகே வெள்ளம் சூழ்ந்த வெளிவட்டச் சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள்.
பகிர்:
பெல்லந்தூர் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது.
கனமழையால் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ள பெல்லந்தூர் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள்.
பெங்களூரில் வெள்ளம் சூழ்ந்த வெளிவட்டச் சாலை வழியாக தனது ஸ்கூட்டரைத் தள்ளி செல்லும் நபர் ஒருவர்.
கனமழைக்குப் பிறகு, குளம் போல தேங்கியுள்ள மழைநீரில் படகு மூலம் நோயாளியை அழைத்து வரும் தீயணைப்பு வீரர்கள்.
வெள்ளம் சூழ்ந்த சாலையில் நடந்து வரும் பள்ளிக் குழந்தைகள்.
கனமழை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள்.
குளம் போல தேங்கியுள்ள மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
ரெயின்போ டிரைவ் லேஅவுட் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →