ஐரோப்பாவில் பி.எம்.டபிள்யூ பைக்குடன் நடிகர் அஜித்.
நிகழ்வுகள்
நடிகர் அஜித் பைக் பயணம்: வைரல் ஃபோட்டோஸ்
இங்கிலாந்து நாட்டில் இருந்து ஐரோப்பா முழுவதும் பைக்கில் பயணம் செய்ய நடிகர் அஜித் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
DIN
தனது பேவரைட் பி.எம்.டபிள்யூ பைக்குடன் நடிகர் அஜித்.பி.எம்.டபிள்யூ பைக்குடன் நடிகர் அஜித்.பைக்குடன் அஜித் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.பிரம்மாண்டமான பைக்குடன் நடிகர் அஜித். எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.