கொட்டும் மழையில் தத்தளிக்கும் சென்னை - புகைப்படங்கள்
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது, அதே போல சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டாா் பம்பு மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.
சென்னை வியாசா்பாடி கென்னடி நகா் குடியிருப்பில் தனது வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பெண்.
பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட சா்மா நகா் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வடியாமல் தேங்கியிருக்கும் மழைநீர்.
சென்னையில் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், தனது செல்லப் பிராணியை சுமந்து செல்லும் பெண் ஒருவர்.
கனமழையைத் தொடர்ந்து தேங்கிய மழைநீரில் தெர்மாகோல் மேல் அமர்ந்து வலம் வரும் சிறுவர்கள்.
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை சாலைகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.