ஆலியில் விஜயதசமியை முன்னிட்டு முன்னிட்டு போர் தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தனம், குங்குமம் வைத்து 'சாஸ்திர பூஜை' செய்து மகிழ்ந்தார். 
நிகழ்வுகள்

சாஸ்திர பூஜை கொண்டாடிய ராஜநாத் சிங் - புகைப்படங்கள்

நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான  இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு பூஜை செய்து மகிழ்ந்தார்.

DIN
விஜயதசமி முன்னிட்டு போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ராணுவ வீரர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஆலியில் தசரா விழாவை முன்னிட்டு, 'சாஸ்திர பூஜா' என்று போற்றப்படும் ஆயுத பூஜை கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
விஜயதசமியை முன்னிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாஸ்திர பூஜை செய்து மகிழ்ந்தார்.
விஜயதசமியை முன்னிட்டு பிகானேரில் ஆயுத வழிபாடு செய்யும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
ஆலி ராணுவ நிலையத்தில் இந்திய ராணுவம் மற்றும் ஐடிபிபி வீரர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஆலியில் வீரர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT