நிகழ்வுகள்

கடற்படை கடல்சார் கூட்டுப்பயிற்சி - புகைப்படங்கள்

DIN
ஜப்பான்-இந்தியா கடல்சார் கூட்டு பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்) வங்க கடல் பகுதியில் தத்ரூபமாக நடைபெற்றது.
ஜப்பான்-இந்தியா கடல்சார் கூட்டு பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்) வங்க கடல் பகுதியில் தத்ரூபமாக நடைபெற்றது.
வங்கக் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இரு நாட்டு வீரர்கள்.
இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படை இடையே நடைபெற்ற 6-வது இருதரப்பு பயிற்சி இதுவாகும்.
வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஜிமெக்ஸ் 2022 கூட்டு பயிற்சி.
ஜிமெக்ஸ்-22 பயிற்சியால், இருநாட்டு கடற்படைகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்.
இரு நாட்டு ராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டையில் திடீா் மழை

விராலிமலையில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு

தோ்தல் இலச்சினையை வரைந்த மாணவிகளுக்கு கலாம் சாதனைச் சான்றிதழ்: புதுவை முதல்வா் பாராட்டு

விசைப் படகுகளை ஆய்வு செய்த மீன்வளத் துறை அதிகாரிகள் குழு

அன்னையா் தினம்: நலத் திட்ட உதவி அளிப்பு

SCROLL FOR NEXT