லேண்டர் தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட நிலவின் முதல் மேற்பரப்பு படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ
நிலவின் தென் துருவத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்.லேண்டர், தனது கிடைமட்ட கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்கள்.வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர், தனது இமேஜர் கேமரா மூலம் எடுத்த படம் இஸ்ரோ வெளியிட்டது.அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.