காசியாபாத் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை - புகைப்படங்கள்
காஜியாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை தாக்கியதில் சிலர் காயமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்து காயப்படுத்திய நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் அழைத்து செல்லும் வழக்கறிஞர்கள்.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால், காயமடைந்த ஒருவர் வலியால் துடித்து அழுகிறார்.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பைக் கண்ட சிறுத்தை ஆக்ரோஷமாகி தாக்கியதில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நபர் ஒருவர்.
நீதிமன்ற வளாகத்தில் ஒரு நபரை தாக்கும் சிறுத்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை புகுந்ததை அடுத்து, பாதுகாப்புக்காக இருக்கும்படி அறிவுருத்தும் அதிகாரி.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் அடுத்து முடிய இரும்பு கதவுகள் பின் நிற்கும் நீதிமன்ற ஊழியர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.