தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால் திட்டமிட்டப்படி ஜூலை 14ஆம் தேதி அன்று சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும். 
நிகழ்வுகள்

ஏவுதளத்தில் சந்திராயன்-3 விண்கலம் - புகைப்படங்கள்

சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35க்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

DIN
சந்திராயன் 3 விண்கலத்தில் அதிகளவில் எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளதாகவும் விக்ரம் லேண்டரில் கூடுதல் சோலார் பேனல்களும் இணைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 7 வகையான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
லேண்டர், ரோவருடன் அனுப்பபடும் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT