கரோனா இரண்டாவது அலை காரணமாக சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோயிலில் பக்தர்களின்றி நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது.தொற்றுப் பரவல் காரணமாக, பத்கா்கள் பங்கேற்பின்றி கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில் கள்ளழகர் எழுந்தருளினார்.சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோயிலில் பக்தர்களின்றி நடைபெற்றது.அழகர் கோயில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்.அழகர் கோவில் வளாகத்திலேயே வைகை ஆற்றை போன்று செயற்கையாக அமைத்த செட்.வைகை ஆற்றை போன்று செயற்கையாக அமைத்த செட்.