தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வருகை தந்த பிரதமர் மோடி அவர்களை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். ANI
விழாக்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம் - புகைப்படங்கள்

DIN
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து தரிசனம் செய்த பிரதமர் மோடி.
அம்மன் சன்னதி வாசலில் பிரதமர் மோடியை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் வரவேற்றனர்.
பிரதமரின் நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.
சாமி சன்னதி முடிந்து பிறகு மாலையுடன் வரும் பிரதமர் மோடி.
அஷ்டசக்தி மண்டபம் வழியாக சென்று மீனாட்சியம்மன் சன்னதில் வழிபாடு நடத்தி பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்யும் பிரதமர் மோடி.
கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT