நுரை பொங்கும் ஏரி
பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் ரசாயனக் கழிவு நீர் கலப்பதால் மலைபோல நுரை பொங்கி, காற்றில் பறப்பதால் அருகிலுள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.