செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து

மதுரையில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து கிழக்கு நுழைவு வாயிலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் வரை இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. பற்றி எரிந்த தீயின் வெப்பம் தாங்காமல் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்து விழுந்தன. மேலும் கிழக்கு கோபுர வாசலின் சுவற்றின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றார் ஆட்சியர் வீரராகவராவ். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

தியாகராசா் கல்லூரி - அமெரிக்கா தமிழ் அநிதம் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரிஷப வாகனத்தில்...

சிறுமி உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனு: பள்ளிக் கல்வி செயலா் பதிலளிக்க உத்தரவு

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT