செய்திகள்

வண்டலூர் பூங்காவில் புதிய வரவு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மனிதக் குரங்கு, பபூன் குரங்கு போன்ற வெளிநாட்டுக் குரங்கு வகைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரங்கு வகைகளை அதிகரிக்கும் வகையில் கப்புசின் குரங்கை மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து, விலங்குகள் பரிமாற்ற முறைமூலம் வண்டலூர் பூங்காவுக்குப் பெற்றுள்ளனர். இந்த அரியவகை குரங்குகளை பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மக்களே.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT