செய்திகள்

புதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை

சென்னை எழும்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தும், தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி, நெசவாளர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

சென்னையில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

ரோசா பூப்போல... வர்ஷா!

ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT