உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் கங்கை, யமுனா, ககாராவில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 
செய்திகள்

அபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி,  தில்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக யமுனை யமுனா நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

DIN
யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்துக்கு தடை விதித்த தில்லி போலீஸார்.
யமுனா ஆற்றின் கரையோரம் உள்ள தற்காலிக வீடுகளில் தண்ணீர் இரண்டு அடி உயரத்திற்கு தேங்கி உள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரால் யமுனா நதியின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.
நிலைமையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக மக்களுக்கு உறுதியளித் முதல்வர் கெஜ்ரிவால்.
தொடர் மழை காரணமாக யமுனை யமுனா நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், நதியின் கரையில் அமைந்துள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
யமுனா ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மக்கள் பல்வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில், கங்கை நதிக்கரையில் உள்ள நாக் வாசுகி கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்.
உத்தரபிரதேசத்தில், கங்கை நதிக்கரையில் உள்ள நாக் வாசுகி கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தாழ்வான பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கும் நபர்.
உத்தரபிரதேசத்தில், வெள்ளநீரில் மூழ்கியுள்ள படே ஹனுமான் ஜி கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT