அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
செய்திகள்
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்! - பகுதி I
காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.
DIN
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்முதல்வர் பழனிசாமிதிருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டிலதா ரஜினிகாந்த்இசையமைப்பாளர் இளையராஜாதேமுதிக தலைவர் விஜயகாந்த்