செய்திகள்

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி

DIN
ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31-இல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிரடி காட்டி வந்த ரஜினி, உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார்.

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பை எதிர்நோக்கி இருந்த அவரது ரசிகர்களுக்கு 2020-ல் மேலும் ஒரு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தன்னுடன் பயணிக்கும் யாரையும் பலிகடா ஆக்கிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகக் கூறினார்.

ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி.

இதன்மூலம், ரஜினியின் நீண்ட கால அரசியல் குழப்பங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதி முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT